இட்டுகட்டப்பட்ட ஹதீஸ்கள் (தொடர்-5)

0 comments

100 இட்டுகட்டப்பட்ட ஹதீஸ்கள் (தொடர்-5)


41- ((كما تكونوا يولي عليكم)) . ضعيف . ‘الفوائد المجموعة’ (624) . ‘تذكرة الموضوعات’ (182) . ‘كشف الخفاء’ (2ஃ1997).

41 (நீங்கள் இருப்பதுபோலவே(அதாவது நீங்கள் நடந்துகொள்ளும் நடை முறைபோலவே) உங்கள் மீது பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள்) என்ற இந்த ஹதீஸ் ‘அல்மஜ்மூதுல் ஃபவாயித்’ என்ற நூலில் (624)ம் பக் கத்திலும், ‘தத்கிரதுல் மவ்ழூஆத்’ என்ற நூலில் (182) ம் பக்கத்திலும், ‘கஷ்ஃபுல் கஃபா’ என்ற நூலில் (2/1997) ம் பக்கத்திலும் பலவீனமானது என்று உள்ளது.

42- ((من ولد له مولود. فأذن في أذنه اليمنى وأقام في أذنه اليسرى لم تضره أم الصبيان)) . موضوع . ‘الميزان’ للذهبي (4/397) . ‘مجمع الزوائد’ للهيثمي . ‘تخريج الإحياء’ (2ஃ61).

42 (ஒருவருக்கு குழந்தை பிறந்து அந்த குழந்தையின் வலது காதில் பாங் கும் இடது காதில் இகாமதும் கூறினால் குழந்தைகளுக்கு ஏற்படும் எந்த நோயும் ஏற்படாது) என்ற இந்த ஹதீஸ் தஹபி அவர்களுக்குரிய ‘அல் மீஸான்’ என்ற நூலில் (4/397)ம் பக்கத்திலும், ஹைதமி அவர்களுக்கு ரிய ‘மஜ்மஉஸ் ஸவாயித்’ என்ற நூலிலும், ‘தக்ரீஜுல் அஹ்யா’ என்ற நூலில் (2/61) ம் பக்கத்திலும் இட்டுக்கட்டப்பட்டது என்று உள்ளது.

43- ((من تمسك بسنتي عند فساد أمتي ، فله أجر مئة شهيد)) . ضعيف جدا . ‘ذخيرة الحفاظ’ (4/5174) . ‘الضعيفة’ (326)

43 (எனது உம்மத்தவர் குழப்பமடைந்து கொண்டிருக்கும் போது யார் எனது சுன்னத்தைக் கடைப்பிடிக்கிறாரோ அவருக்கு ஒரு ஷஹீதின் கூலி கிடைக்கும்) என்ற இந்த ஹதீஸ் ‘தகீரத்துல் ஹுஃப்பாழ்’ என்ற நூலில் (4/5174)ம் பக்கத்திலும், ‘அழ்ழயீஃபா’ என்ற நூலில் (326) ம் பக்கத்திலும் முற்றிலும் பலவீனமானது என்று உள்ளது.

44- ((المتمسك بسنتي عند فساد أمتي له أجر شهيد)) . ضعيف .’الضعيفة’ (327) .

44 (எனது உம்மத்தவர் குழப்பமடைந்திருக்கும்போது எனது சுன்னத்தைக் கடைப்பிடிப்பவருக்கு ஒரு ஷஹீதின் கூலி கிடைக்கும்) என்ற இந்த ஹதீஸ் ‘அழ்ழயீஃபா’ என்ற நூலில் (327) ம் பக்கத்திலும் பலவீனமா னது என்று உள்ளது.

45- ((أنا ابن الذبيحين)) . لا أصل له . ‘رسالة لطيفة’ لابن قدامة (23) . ‘اللؤلؤ المرصوع’ (81) . ‘النخبة البهية’ للسنباوي (43).

45 (நான் பலியிடப்பட இருந்த இருவரின் மகள்) என்ற இந்த ஹதீஸ்’இப்னு குதாமா அவர்களுக்குரிய ‘ரிஸாலத்துன் லதீஃபா’ என்ற நூலில் (23) ம் பக்கத்திலும், ‘அல்லுஃலுல் மர்சூஃ’ என்ற நூலில் (81) ம் பக்கத்திலும், ஸன்பாவிக்குரிய ‘அன்நுக்பதுல் பஹிய்யா’ என்ற நூலில் (43) ம் பக்கத்திலும் எந்த ஆதார அடிப்படை அற்றது என்று உள்ளது.

46- ((النظر في المصحف عبادةٌ، ونظر الولد إلى الوالدين عبادةٌ، والنظر إلى علي بن أبي طالب عبادةٌ)) . موضوع . ”الضعيفة’ (356) .

46(குர்ஆனைப் பார்ப்பது வணக்கம், ஒருவர் தனது பெற்றொரைப் பார்ப்ப தும் வணக்கம், அபூதாலிபின் மகன் அலி(ரலி)அலர்களைப் பார்ப்பதும் வணக்கம்) என்ற இந்த ஹதீஸ் ‘அழ்ழயீஃபா’ என்ற நூலில் (356)ம் பக் கத்தில் இட்டுக்கட்டப்பட்டது என்று உள்ளது.

47- ((من صلى في مسجدي أربعين صلاة لا يفوته صلاة كتبت له براءة من النار ونجاة من العذاب، وبرئ من النفاق)) . ضعيف . ‘الضعيفة’ (364) .

47(எனது பள்ளியில் ஒருவர் ஒரு நேரத் தொழுகை கூட தவறாமல் 40 நேரத் தொழுகைகளைத் தொழுதுவிட்டால் அவர் நரகத்தை விட்டும் விடு தலை பெற்றவர், நரக வேதனையை விட்டும் பாதுகாப்புப் பெற்றவர், நய வஞ்சகமற்றவர் என்று பதிவு செய்யப்பட்டுவிட்டார்) என்ற இந்த ஹதீஸ் ‘அழ்ழயீஃபா’ என்ற நூலில் (364)ம் பக்கத்தில் பலவீனமானது என்று உள்ளது.

48- ((الأقربون أولى بالمعروف)) . لا أصل له . ‘الأسرار المرفوعة’ (51) . ‘اللؤلؤ المرصوع’ (55) . ‘المقاصد الحسنة’ للسخاوي (141)

48(உபகாரம் செய்யப்படுவதற்கு மிக நெருங்கிய உறவினர்களே தகுதி யானவர்கள்) என்ற இந்த ஹதீஸ் ஸகாவி அவர்களுக்குரிய ‘அல்அஸ்ரா ருல் மர்ஃபூஆ’ என்ற நூலில் (51) ம் பக்கத்திலும், ‘அல்லுலுல் மர்ஸுஃ’ என்ற நூலில் (55) ம் பக்கத்திலும் ‘அல்மகாஸிதுல் ஹஸனா’ என்ற நூலில் (141) ம் பக்கத்திலும் ஆதார அடிப்படை அற்றது என்று உள்ளது.

49- ((آخر من يدخل الجنة رجل من جهينة ، يقال له: جهينة ، فيسأله أهل الجنة: هل بقي أحد يعذب؟ فيقول: لا فيقولون: عند جهينة الخبر اليقين)). موضوع . ‘الكشف الالهي’ للطرابلسي (1/161) . ‘تنزيه الشريعة’ (2/391) . ‘الفوائد المجموعة’ (1429)

49(சுவர்க்கத்திற்கு கடைசியாக செல்பவர் ஜுஹைனா குலத்தைச் சார்ந்த ஒரு மனிதராவார், அவருக்கும் ஜுஹைனா என்றே கூறப்படும். அவரிடம் சுவாக்கவாசிகள் நரகத்தில் வேதனை செய்யப்படக்கூடிய எவரேனும் எஞ்சி இருக்கிறார்களா? என்று கேட்பார்கள், அவர் இல்லை என்பார் அப்போது அவர்கள் ஜுஹைனாவிடம் இது உறுதியான செய்தியே என்று கூறு வார்கள்) என்ற இந்த ஹதீஸ் தராபில்ஸ் அவர்களுக்குரிய ‘அல்கஷ்ஃபுல் இலாஹி’ என்ற நூலில் (1/161) ம் பக்கத்திலும், ‘தன்ஸீஹுஷ் ஷரீஆ’ என்ற நூலில் (1/161) ம் பக்கத்திலும் ‘அல்ஃபவாயிதுல் மஜ்மூஆ’ என்ற நூலில் (1429) ம் பக்கத்திலும் இட்டுக்கட்டப்பட்டது என்று உள்ளது.

50- ((خير الأسماء ما عبِّد وما حـمِّد)) . موضوع . ‘الأسرار المرفوعة’ (192) . ‘اللؤلؤ المرصوع’ (189) . ‘النخبة’ (117) .

50(பெயர்களில் மிகச் சிறந்தது அப்துல்லாஹ், முஹம்மத் என்ற பெயரா கும்) என்ற இந்த ஹதீஸ் ‘அல்அஸ்ராருல் மர்ஃபூஆ’ என்ற நூலில் (192) ம் பக்கத்திலும், ‘அல்லுலுல் மர்ஸுஃ’ என்ற நூலில் (189) ம் பக்கத்திலும் ‘அன்னுக்பா’ என்ற நூலில் (117) ம் பக்கத்திலும் இட்டுக்கட்டப்பட்டது என்று உள்ளது.
இன்ஷா அல்லாஹ் தொடரும்….


Post a Comment

மக்கா, மதீனா நேரடி ஒளிப்பரப்பு

0 comments

ஆண்ட்ராய்டு மொபைலில் மக்கா, மதீனா நேரடி ஒளிப்பரப்பு




ஆண்ட்ராய்டு மார்க்கெட்டில் 24 மணி நேரமும் மக்கா, மதீனாவை நேரடி ஒளிப்பரப்பு செய்யும் அப்ளிகேஷன் டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கில் கிளிக் செய்யவும்

.



Makka Live 24 Hours

Madinah Live 24 Hours









Post a Comment

இஸ்லாமிய அப்ளிகேஷன்கள்

0 comments

ஆண்ராய்டு மொபைலில் இஸ்லாமிய அப்ளிகேஷன்கள்


ஆண்ராய்டு மொபைலில் பல்வேறு இஸ்லாமிய அப்ளிக்கேஷன்கள் கிடைகின்றன. அவற்றில் இருந்து சில




Post a Comment

இட்டுகட்டப்பட்ட ஹதீஸ்கள் (தொடர்-4)

0 comments

100 இட்டுகட்டப்பட்ட ஹதீஸ்கள் (தொடர்-4)


31- ((إن لكل شيء قلباً، وإن قلب القرآن (يس) من قرأها، فكأنما قرأ القرآن عشر مرات)). موضوع . “العلل” لابن أبي حاتم (2/55) . “الضعيفة” (169) .

31 (ஒவ்வொரு பொருளுக்கும் இருதயம் இருக்கிறது. குர்ஆனுக்கு இரு தயம் யாஸீன் ஆகும், யார் சூரத்து யாஸீனை ஒருமுறை ஓதுகிறாரோ அவர் குர்ஆனை பத்து முறை ஓதியவர் போலாவார்) என்ற இந்த ஹதீஸ் இட்டுக்கட்டப்பட்டது என்று இப்னு அபூஹாதம் அவர்களுக்குரிய ‘அல்இலல்’ என்ற நூலில் (2/55)ம் பக்கத்திலும், ‘அழ்ழயீஃபா’ என்ற நூலில் (169) ம் பக்கத்திலும் உள்ளது.

32- ((فكرة ساعة خير من عبادة ستين سنة)) . موضوع . ‘تنزيه الشريعة’ (2/305) . ‘الفوائد المجموعة’ (723) . ‘ترتيب الموضوعات’ (964) .

32 (ஒரு மணி நேரம் சிந்திப்பது அறுபது வருட வணக்கத்தை விட சிறந் தது) என்ற இந்த ஹதீஸ் இட்டுக்கட்டப்பட்டது என்று ‘தன்ஸீஹுஷ் ஷரீஆ’ என்ற நூலில் (2/305) ம் பக்கத்திலும் ‘அல்ஃபவாயிதுல் மஜ்மூஆ’ என்ற நூலில் (723) ம் ‘தர்த்தீபுல் மவ்ழூஆத்’ என்ற நூலில் (964) ம் பக்கத்திலும் உள்ளது.

33- ((لا صلاة لجار المسجد إلا في المسجد)) . ضعيف . ‘ضعاف الدارقطني’ (362) . ‘اللآلئ المصنوعة’ (2ஃ16) . ‘العلل المتناهية’ (1ஃ693).

33 (பள்ளிக்குப் பக்கத்திலிருப்பவனுக்கு பள்ளியைத் தவிர வேறு இடத்தில் தொழுவது கூடாது) என்ற இந்த ஹதீஸ் பலவீனமானது என்று ‘ழிஆஃபுத் தாரகுத்னி’ என்ற நூலில் (362)ம் பக்கத்திலும் ‘அல்லஆலில் மஸ்னூஆ’ என்ற நூலில் (2/16)ம் பக்கத்திலும் ‘அல் இலலுல் முதனாஹியா’ என்ற நூலில் (1/693) ம் பக்கத்திலும் உள்ளது.

34- ((الحجر الأسود يمين الله في الأرض يصافح بها عباده)). موضوع . ‘تاريخ بغداد’ للخطيب (6ஃ328) . ‘العلل المتناهية’ (2ஃ944) . ‘الضعيفة’ (223) .

34 (ஹஜருல் அஸ்வத் பூமியில் அல்லாஹ்வுடைய வலக்கரமாகும் அவனு டைய அடியார்கள் அந்தக் கையைத் தடவுகிறார்கள்) என்ற இந்த ஹதீஸ் இட்டுக்கட்டப்பட்டது என்று கதீபுக்குரிய ‘தாரிகு பக்தாதி’ என்ற நூலில் (6/328)ம் பக்கத்திலும் ‘அல் இலலுல் முதனாஹியா’ என்ற நூலில் (2/944) ம் பக்கத்திலும் ‘அழ்ழயீஃபா’ என்ற நூலில் (223)ம் பக்கத்திலும் உள்ளது.

35- ((صوموا تصحوا)) . ضعيف . ‘تخريج الإحياء’ (3ஃ87) . ‘تذكرة الموضوعات’ (70) . ‘الموضوعات’ للصغاني (72) .

35 (நோன்பு பிடியுங்கள் ஆரோக்கியம் பெறுவீர்கள்) என்ற இந்த ஹதீஸ் பல வீனமானது என்று ‘தக்ரீஜுல் அஹ்யா’ என்ற நூலில் (3/87)ம் பக்கத்தி லும் ‘தத்கிரதுல் மவ்ழூஆத்’ என்ற நூலில் (70) ம் பக்கத்திலும் ஸகானி அவர் களுக்குரிய ‘அல்மவ்ழூஆத்’ என்ற நூலில் (72)ம் பக்கத்திலும் உள்ளது.

36- ((أوصاني جبرائيل عليه السلام بالجار إلى أربعين داراً. عشرة من ها هنا، وعشرة من ها هنا ، وعشرة من ها هنا ، وعشرة من ها هنا)) . ضعيف . ‘كشف الخفاء’ (1ஃ1054) . ‘تخريج الإحياء’ (2/232) . ‘المقاصد الحسنة’ للسخاوي (170) .

36 (ஜிப்ரீல் (அலை) இந்தப் பக்கம், அந்தப் பக்கம் என்று நாற்பது அண்டை வீட்டாரை கவனித்துக் கொள்ளும்படி உபதேசித்தார்கள்) என்ற இந்த ஹதீஸ் பலவீனமானது என்று ‘கஷ்புல் ஃகஃபா’ என்ற நூலில் (1/1054) ம் பக்கத்திலும் ‘தக்ரீஜுல் அஹ்யா’ என்ற நூலில் (2/232) ம் பக் கத்திலும் ஸகாவி அவர்களுக்குரிய ‘அல்மகாஸிதுல் ஹஸனா’ என்ற நூலில் (170) ம் பக்கத்திலும் உள்ளது.

37- ((لولاك ما خلقت الدنيا)) . موضوع . ‘اللؤلؤ المرصوع’ للمشيشي (454) . ‘ترتيب الموضوعات’ (454). ‘الضعيفة’ (282).

37 ( (நபியே) நீர் இல்லையென்றால் இந்த உலகத்தை நான் படைத்திருக்கமாட்டேன்) என்ற இந்த ஹதீஸ் இட்டுக்கட்டப்பட்டது என்று மஷீஷி அவர்களுக்குரிய ‘அல்லுஃல் மர்ஸுஃ’ என்ற நூலில் (1/1054) ம் பக்கத் திலும் ‘தக்ரீஜுல் அஹ்யா’ என்ற நூலில் (454) ம் பக்கத்திலும் ‘தர்தீபுல் மவ்ழூஆத்’ என்ற நூலில் (454) ம் பக்கத்திலும் ‘அழ்ழயீஃபா’ என்ற நூலில்
(282) ம் பக்கத்திலும் உள்ளது.

38- ((من قرأ سورة الواقعة في كل ليلة لم تصبه فاقة أبداً)). ضعيف. ‘العلل المتناهية’ (1/151) . ‘تنزيه الشريعة’ (1/301) . ‘الفوائد المجموعة’ (972) .

38 ( ஒவ்வொரு இரவிலும் சூரத்துல் வாகியாவை ஒருவர் ஓதி வந்தால் அவருக்கு ஒருபோதும் வறுமை ஏற்படாது) என்ற இந்த ஹதீஸ் பலவீனமா னது என்று ‘அல் இலலுல் முதனாஹியா’ என்ற நூலில் (1/151) ம் பக்கத் திலும் ‘தன்ஸீஹுஷ் ஷரீஆ’ என்ற நூலில் (1/301) பக்கத்திலும் ‘அல் ஃபவாயிதுல் மஜ்மூஆ’ என்ற நூலில் (454) ம் பக்கத்திலும் ‘தர்தீபுல் மவ் ழூஆத்’ என்ற நூலில் (454) ம் பக்கத்திலும் ‘அழ்ழயீஃபா’ என்ற நூலில் (972) ம் பக்கத்திலும் உள்ளது.

39- ((من أصبح وهمه غير الله عز وجل ، فليس من الله في شيء ومن لم يهتم للمسلمين فليس منهم)) . موضوع . ‘الفوائد المجموعة’ (233) . ‘تذكرة الموضوعات’ (69) . ‘الضعيفة’ (309-312) .

39 (அல்லாஹ் அல்லாத ஒருவரை கவனத்தில் கொண்டவனாக ஒருவர் காலைப் பொழுதை அடைந்தால் அவர் அல்லாஹ்விடம் ஒரு பொருளாகக் கணிக்கப்பபடமாட்டார், யார் முஸ்லிம்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டாரோ அவர் முஸ்லிம் அல்ல) என்ற இந்த ஹதீஸ் இட்டுக்கட்டப்பட்டது என்று ‘அல்ஃபவாயிதுல் மஜ்மூஆ’ என்ற நூலில் (233) ம் பக்கத்திலும் ‘தத்கிரதுல் மவ்ழூஆத்’ என்ற நூலில் (69) பக்கத்திலும் ‘அழ்ழயீஃபா’ என்ற நூலில் (309-312)ம் பக்கத்திலும் உள்ளது.

40- ((كما تكونوا يولي عليكم)) . ضعيف . ‘كشف الخفاء’ (2ஃ1997) . ‘الفوائد المجموعة’ (624) . ‘تذكرة الموضوعات’ (182).

40 (நீங்கள் இருப்பதுபோலவே(அதாவது நீங்கள் நடந்துகொள்ளும் நடை முறைபோலவே) உங்கள் மீது பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள்) என்ற இந்த ஹதீஸ் ‘அல்மஜ்மூதுல் ஃபவாயித்’ என்ற நூலில் (624)ம் பக் கத்திலும், ‘தத்கிரதுல் மவ்ழூஆத்’ என்ற நூலில் (182) ம் பக்கத்திலும், ‘கஷ்ஃபுல் கஃபா’ என்ற நூலில் (2/1997) ம் பக்கத்திலும் பலவீனமானது என்று உள்ளது.
இன்ஷா அல்லாஹ் தொடரும்….


Post a Comment

இறுதி நாள்

0 comments
இறுதி நாள்




இறுதி நாள் இதை இங்கே பெற்று கொள்ளமுடியும்

Post a Comment

இப்ராஹிம் நபி அலைஹிஸலாம்

1 comments
ஸைய்யதுனா இப்ராஹிம் நபி அலைஹிஸலாம் அவர்களின் வரலாறு



click here

1 comment

Post a Comment

இயற்கைக்கு நிகர் இயற்கையே

0 comments

இயற்கையின் உலகம்

Grand Portal Point.

Ice on Chapel Beach.

Miners Castle in Fall.

Miners Castle in Winter.

Chapel Beach.

Ice cave (Photo by Megan).

Spray Falls.

Snow blasted trees.

Chapel Road.

Grand Sable Dunes at sunset.

Trail to Laughing Whitefish Falls (near Pictured Rocks).

Trail to Laughing Whitefish Falls (near Pictured Rocks).

Miners Beach.

View from Indian Head in winter.

Chapel Falls.
» sleeping bear dunes

Sleeping Bear bluffs.

The Empire Bluffs Trail.

Sunset from Sleeping Bear.

Bluffs on South Manitou Island.

Tree tops and Glen Lakes.

Storms hitting the west side of North Manitou Island.

Shipwreck off South Manitou Island.

The translucent shallows of Lake Michigan.
» jordan river valley

The view over the Jordan River Valley from Deadman's Hill.
» mackinac bridge

In winter at sunset.

Turnip Rock and the Thumbnail.

Grand Haven.

Whitefish Point (Photo by Megan).

Whitefish Point (Photo by Megan).

St. Joseph lighthouse after a winter storm.
» tahquamenon falls


In winter.
» silver lake dunes

Transition from dunes to forest.
» ann arbor

Sunset over the Huron River.

Huron River Drive.

Delhi Rapids of the Huron River.

Law Quad in winter.

















Post a Comment

Contact us