ஆண்ராய்டு மொபைல் ஆமை வேகத்தில் செல்கிறதா?
கணினியில் சிறப்பாக செயல்பட்டு கணினியை வேகப்படுத்தும் Advance system care தற்போது Advanced Mobile Care என்ற பெயரில் இலவசமாக கிடைக்கிறது.
சுத்தபடுத்தும் வேலை மட்டுமல்லாது கேம் பூஸ்டர், பாட்டரி சேவர், அப்ளிக்கேஷன் மேனேஜர் மற்றும் அவசியமான (Privacy Locker) போட்டோ, வீடியோ, பைல்களை மறைத்து வைக்க என்று பல்வேறு வசதிகளை கொண்டுள்ளது. ஆண்ராய்டு மொபைல் வைத்து இருப்பவர்கள் அவசியம் பயன்படுத்த வேண்டிய மென்பொருள்.
Advanced Mobile Care-https://play.google.com/store/apps/details?id=com.iobit.mobilecare&feature=search_result#?t=W251bGwsMSwxLDEsImNvbS5pb2JpdC5tb2JpbGVjYXJlIl0.
மறக்காமல் உங்கள் கருத்துக்க்களை பதிவு செய்யவும்

Post a Comment