இது வரை காலமும் பதிவுகள் இடப்படாமைக்கு வருந்துகின்றோம். சில பல காரனங்கள்களால் இப்பகுதிக்கு வர முடியவில்லை. இனியும் முன்பை போன்று இயங்கும் என்பதில் ஐயமில்லை. முதல் இருந்தது போன்று http://kattuwanvila-najah.blogspot.com/ என்ற பெரிய பேரில் இயங்க தயக்கம்மாக உள்ளது அதனை நிவர்த்தி செய்ய http://kattuwanvila-najah.tk என சுருக்கி இந்த முகவரி மூலம் உள்நுழைய முடியும் என்பதை அறிய தருகின்றோம். சுருக்கமாக சொன்னால் (ஆது type பண்ண ரொம்ப கஷ்டம்ப்பா அதுதான் சுருக்கிட்டோம்
)
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment