• அன்-நஜா அஹதியா பாடசாலை

    அன் நஜா அஹதிய

    எமது கிராமத்தின் எழுச்சிக்கு பங்கு வகிக்கும் பாடசாலை

  • அன்-நஜா தஃவா மகளிர் சங்கம்

    அன் நஜா மகளிர் மன்றம்

    கிராமத்தின் பெண்களின் மார்க்க அறிவுக்கு சான்றாக இருக்கும் சான்று

  • பழைய மாணவர்கள் சங்கம்

    மாணவர்கள் சங்கம்

    எமது பாடசாலையின் வளர்ச்சிக்கு புத்துயிர் அளிக்கும் பழைய மாணவர்களின் ஒன்றியம்

  • புர்கானிய்யா அரபுக் கலாசாலை

    Works Everywhere

    Nullam a massa ac arcu accumsan posuere. Donec vel nibh sit amet metus blandit rhoncus et vitae ipsum.

  • கட்டுவன்வில மொஹிதீன் ஜும்ஆ பள்ளி வாயல்

    கட்டுவன்வில ஜூம்மா பள்ளி வாயால்

    எமது மாவட்டத்தின் பிரதான முஸ்லிம் குடியிருப்புக்களில் முக்கிய கிராம மாக எமது கிராமத்தின் இடம் முக்கிய இடம் வகிக்கின்றது .

  • கட்டுவன்வில கிராமம்

    கட்டுவன்வில

    we are proud be a kattuwanvila.

வானை முட்டும் இரகசியம்

0 comments
உலக அதிசயம் பிரமிடு பற்றி..!

நாம் உலகத்தில் பார்க்க வேண்டிய அதிசியங்களில் மிக முக்கியமான ஒன்று பிரமிடு உலகில் இருக்கும் ஒவ்வொரு அதிசயமும் விளங்க முடியாத ரகசியத்தை கொண்டுள்ளது. பிரமிடுகள் தனக்குள் கொண்டிருக்கும் ரகசியத்திற்கு இன்னும் விடைக்கிடைக்கவே இல்லை. பிரமிடுகளில் மிகப்பெரிய பிரமிடான 'கிஸா' பிரமிடு 23 லட்சம் கற்களால் கட்டப்பட்டது. ஒவ்வொரு கல்லும் 2 முதல் ஒன்பது டன் வரை எடை கொண்டது. இந்த கற்களை எங்கிருந்து எப்படி இழுத்து வந்தார்கள்; ஒன்றின் மீது ஒன்றாக எப்படி ஏற்றினார்கள் என்பது இன்னும் மர்ம முடிச்சாகவே உள்ளது.

தற்கால எகிப்து தலை நகர் கைரோவின் புற பகுதியில் அமைந்துள்ள கிசா பிரமிடுகள் உலக புகழ் பெற்றவை . உலக ஏழு அதிசயங்களில் ஒன்றாக போற்றப்படும் பிரமிடுகள் மிக விந்தையான,இன்னும் முற்றிலுமாக அறிந்து கொள்ளப்படாத விடையங்களை உள்ளடக்கியதுஐநூறு அடி உயரம் கொண்ட இந்த பிரமிடுகள் இரண்டரை டன் எடையுள்ள தனி சுண்ணாம்பு பாறை கற்களால் எழுப்பப்பட்டது .

இவ்வளவு எடை கொண்ட கற்களை ஐநூறு அடி உயரத்திற்கு கொண்டு சென்ற விந்தையை வரலாற்று நிபுணர்கள் இன்னும் ஆராய்ந்து கொண்டுள்ளனர். சுண்ணாம்பு கற்களின் மேலடுக்குகள் நன்றாக பாலிஷ் செயப்பட்டு க்ரநைட் சுண்ணாம்பு கற்களால் வெளிப்புறம் பதிக்கப்பட்டன .இருபத்தி மூன்று லட்சம் சுண்ணாம்பு கற்கள் எவ்வாறு அவளவு உயரத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பணிகள் முடிக்கபட்டன என்பதும், அத்தகைய பாலைவன பரப்பில் எவ்வாறு சாத்தியம் என்பதும் ஆய்வில் உள்ள ஒன்று.புற கற்களில் வித்தியாசமான எழுத்துக்கள் பதிக்கப்பட்டுள்ளன இவை மட்டும் பதித்தால் பத்தாயிரம் பக்கங்கள் வரும் என்பது வராலாற்று ஆய்வலர்கள் கருத்து .

கிசவில் உள்ள மூன்று பிரமிடுகளும் .பைதகராஸ் என்கிற கணித விதிகளிபடியும் ,பிரபஞ்சத்தில் உள்ள மூன்று ஓரின் நட்சத்திரங்களை குறிக்கின்ற துல்லிய கோட்பாட்டில் அமைக்கபட்டுல்லதை ஆய்வாளர்கள்கண்டறிந்துள்ளனர்.மற்றுமொரு அதிசய விடயம் என்னவென்றால் .உள்ளே வைக்கப்பட்ட உடல்கள் கெட்டு போகாமல் இருப்பதின் விந்தை தான். உள்ளே வைக்கப்பட்டிருந்த உடல்கள் கெடாமல் மாறாக முற்றிலும் உலர்ந்த நிலையில்உள்ளது.

ஆராய்ச்சியாளர்களின்ஆய்வுக்கு பெரும்சவாலாக உள்ளது !இன்னும் முற்றிலுமாக பயன் பாடுகளை கண்டறியப்படாத உள் அறைகளின் பயன்பாடுகள் ,குருக்கும் நெடுக்குமாக செல்கின்ற சதுர துளைகளின் பயன் பாடுகள் மர்மங்கலகவே உள்ளன.இரண்டாயிரத்தி நான்காம் ஆண்டு இத்தகைய சதுர துளைகளின் ரகசியங்களை அறிந்து கொள்ளரோபோட்களை உள் செலுத்தி உலகம்முழுவதும் பல்லாயிரம் மக்கள் தொலைக்காட்சிகளில் நேரடியாக கண்டபோது.உட்புறம் மேலும் சில வாயில்கள் அடைக்கபட்டிருந்ததை உலகம் கண்டு வியந்தது .இவற்றை திறக்கவும் அதற்குபின்புறம் உள்ள மர்மங்களை அறிந்து கொள்ளவும் தற்பொழுதும் ஆய்வு குழுக்கள் மும்முரமாக மனிதனின் அதிசய தக்க ஆற்றல் அறிவியலுக்கும் ஆட்படாத அதிசயங்கள் பல நூற்றாண்டுகள் கடந்தும்..இன்னும் பல நுற்றாண்டுகளை கடக்க இருக்கும் பிரமிடுகளை எண்ணி நாம் ஆச்சரியபடுவதில் தவறு ஒன்றும் இல்லை.

பிரமிக்கத் தக்க முறையில் கட்டப் பட்டுள்ள பிரமிட் கூம்பகம் பண்டைக்கால ஃபாரோ மன்னர்களின் வெறும் புதைப்புப் பீடமாக மட்டும் நாம் எடுத்துக் கொள்ளக் கூடாது! பிரமிடுகள் பூர்வீக எகிப்தியரின் வரலாற்றுக் களஞ்சியத்தின் சுரங்கமாக வடிக்கப் பட்டதுடன், அக்காலத்திய கணித, விஞ்ஞான, வானியல், மருத்துவ ஞானத் திறமைகளையும், முறைகளையும் பறைசாற்றும் அறிவுக் களஞ்சியமாகவும் திகழ்கின்றன. எகிப்தில் கட்டப்பட்டுள்ள பிரமிக்கத்தக்க கோபுரங்களும், பிரமிட் கூம்பகங்களும் ஓர் புதிரான வரைகணித [ஹர்‌மெடிக் ஜியாமெட்ரீ] முறையில் திட்டமிட்டுக் கட்டப் பட்டதாகத் தெரிகின்றன! அந்தக் கணித முறை நுணுக்கங்களைப் புரிந்து பண்டைக் காலத்தில் பயன்படுத்திய எகிப்தியர் மிகச்சிலரே. அவற்றில் நழுவிச் சென்ற சில கணித துணுக்குகளைத்தான் புராதன, அலெக்ஸாண்டிரிய கிரேக்க ஞானிகள் கைப்பற்றி விருத்தி செய்ததாக அறிய வருகின்றது. பிரமிட்களும் அயர்லாந்தில் இருக்கும் கற்சுமைத் தாங்கிகள் [ஸ்டோந்ஹென்ஜ், ஐயர்ல்யான்ட்] போலக் கற்தூண் காலங் காட்டியாக [மிகாலிதிக் க்யாலன்டாஸ்] கருதப் படுகின்றன.

இந்த பிரமிடுகளில் ஏராளமான மம்மிகள் கண்டு பிடிக்க பட்டு உள்ளது
மம்மிப்படுத்துதல் பற்றி ...

1. இறந்தவரின் உடலைத் தனியாக ஒரு கூடாரத்திற்கு எடுத்துச்சென்று, மரணக் கட்டிலில் அவரைக் கிடத்திப் பேரீச்சை மதுவாலும் நைல் நதி நீராலும் அவரை அலம்புவார்கள்.

2. உடலில் இடது பக்கத்தில் அறுத்து உள்ளே இருக்கும் பகுதிகளை வெளியே எடுப்பார்கள்.

3. நுரையீரல், கல்லீரல், வயிற்றுப் பகுதிகள், குடல் பகுதிகள் எடுக்கப்பட்டுக் கல் உப்பில் பதப்படுத்தப்படும்.

4. இருதயம் அறிவின் இருப்பிடமாகக் கருதப்பட்டதால் அது உடலுக்குள்ளேயே இருக்கும்.

5. ஒரு வளைந்த கம்பியை மூக்கின் வழியாக விட்டு உடைத்து, மூளையை எடுத்துவிடுவார்கள்.

6. உடல் கல் உப்பால் மூடப்படும்.

7. நா ற்பது நாட்கள் கழித்து உடலை மறுபடியும் நைல் நதி நீரால் கழுவி, அதன்மீது வாசனை எண்ணைகளைத் தடவுவார்கள். உடல் இப்போது தன்னுடைய ஈரப்பதத்தை முழுவதுமாக இழந்திருக்கும்.

8. உடற்பகுதிகள் தனித்தனியாக ஜாடிகளில் (கானோப்பிக் ஜார்ஸ்) வைக்கப்படும்.

9. உடலை பிசின் தடவிய துணியால் இறுக்கமாகச் சுற்றுவார்கள். தலை, கைகள், கால்கள், உடல்பகுதி தனித் தனியாகச் சுற்றப்படும்.

10. மம்மி இப்போது அடக்கத்திற்குத் தயார்


Read more

பெர்முடா இரகசியம்

0 comments
                                     பெர்முடா முக்கோணம் (The Bermuda                                                                Triangle) 


பெர்முடா முக்கோணம் (The Bermuda Triangle)இது ஒரு முக்கோண கடல் பகுதி. இங்கு வந்த பல கப்பல்கள் மாயமாக மறைந்து போகின்றன. இந்த கடலுக்கு மேலே பறந்த பல விமானங்களும் காணமல் போகிறது . ஏன் என்ற கேள்விக்கு விடை கிடைக்கவில்லை. அவ்வாறு காணமல் போன அணைத்து விமானங்களும் கப்பல்களும் எங்கே செல்கிறது என்ன ஆகிறது? என்பது ஒரு புரியாத புதிராகவே இருக்கிறது.

இந்த கடல் பகுதியில் எத்தனை விபத்துகள் நடந்தாலும் விபத்துக்குள்ளான கப்பல்களிலோ விமானங்களிலோ அல்லது அதனுள் இருந்த ஒருவர் உடல் கூட இன்னும் கிடைக்கவில்லை. உடல்களை விடுங்கள் – அவை சிறியவை. விபத்துக்குள்ளாகிய கப்பல்கள் அல்லது விமானங்களின் பாகங்கள் கூடக் கிடைக்காமல் மாயமாக மறைகின்றனவே.

பல வருடங்களாக நடைபெற்றுள்ள ‘காரணம் கூறப்படாத விபத்துக்கள்’ எல்லாவற்றிலும், இப்படியான மாய மறைவுகள்தான் ஒரேயொரு ஒற்றுமை என்பது ஆச்சரியமாக இல்லையா?

இந்த இடத்தில இருக்கும் மர்மம் என்ன என்பது பெரும் புரியாத புதிராகவே உள்ளது. பெர்முடா முக்கோணம் எனப்படும் இந்த இடத்துக்கு மற்றொரு பெயர், பிசாசு முக்கோணம் (Devil’s Triangle).

முதலில் இந்த பகுதியில் பயணம் செய்த மிகபெரிய அளவிலாக கப்பல் காணமல் போனது பின்னர் அதனை தேடும் பணியில் நான்கு விமானம் மற்றும் இரண்டு கப்பல்கள் அனுப்பப்பட்டது . பின்னர் இவையும் காணமல் போனது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.பின்னர் அவர்கள் ஒரு ஏவுகணையை அந்த இடத்தினுள் செலுத்தினர் என்ன ஆச்சரியம் அதுவும் வெடிக்கவில்ல காணமல் போனது.

இந்த இடத்தின் மர்மத்திற்கு அந்த இடத்தில புவியின் ஈர்ப்பு விசை இல்லாதது தான் அணைத்து மாயதிற்கும் காரணம் என்று கூறப்படுகிறது. சிலர் அங்கு உள்ளீடற்ற உலகின் நுழைவாசல் (hollow Earth Entrance) இருப்பதாகவும் கூறுகின்றனர்.


Read more

Mobile World Congress -2014

0 comments
Barcelona நகரில் இடம்பெற்ற Mobile World Congress சர்வதேச #மொபைல் கண்காட்சியில் இதுவரை ஏராளமான தொழில்நுட்ப சாதனங்கள் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.


                          
SAMSUNG GALAXY 5S
அந்தவகையில் இவ்வருடம் அதிகமானோரால் எதிர்பார்க்கப்பட்ட Samsung Galaxy S5 ஆனதுஅறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Android 4.4.2 KitKat
இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு மிக வேகமாக இயங்கக் கூடிய இது Fingerprint sensor மற்றும் Heart rate monitor போன்றவற்றினை தன்னகமாக கொண்டுள்ளது.

பெரும்பாலும் S4 இன் தோற்றத்தினை ஒத்துக் காணப்படும் இதன் விவரக் குறிப்புக்கள் பின்வருமாறு.

● Display: 5.1-inch FHD Super AMOLED
● Processor: 2.5GHz quad-core processor
● Storage: 16/32GB
● RAM: 2GB
● Camera: 16MP
● Front facing: 2.1MP
● Weighs: 145g
● Battery: 2,800 mAh
● Colors: Black, White, Blue and Copper
நீளம், அகலம், தடிப்பு முறையே: 142.0 x 72.5 x 8.1mm


.



                       Nokia X, X+
அந்தவகையில் அடுதத படைப்பாக Android இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கக் கூடிய தனது முதல் மூன்று Smart Phone களை Nokia நிறுவனமும் அறிமுகப்படுத்தியது. Nokia X, X+ மற்றும் XL என்பவைகளே அவைகளாகும்.

Nokia X
தொடர்பான விவரக்குரிப்புக்கள் பின்வருமாறு.

Display: 4-inch IPS LCD display (800 x 480 pixels resolution)
Processor: 1GHz dual-core Snapdragon S4
Storage: 4GB (Internal)
RAM: 512MB
Camera: 3MP
Price: 89 Euros (INR. 7,594)

Nokia X+
தொடர்பான விவரக்குரிப்புக்கள் பின்வருமாறு.

Display: 4-inch IPS LCD display (800 x 480 pixels resolution)
Processor: 1GHz dual-core Snapdragon S4
Storage: 4GB (Internal)
RAM: 768MB
Camera: 3MP
Price: 99 Euros (INR. 8,448)

Nokia XL
தொடர்பான விவரக்குரிப்புக்கள் பின்வருமாறு.

Display: 5-inch IPS WVGA display
Processor: 1GHz dual-core Snapdragon S4
Storage: 4GB (Internal)
RAM: 768MB
Camera: 5MP
Front facing: 2MP
Price: 109 Euros (INR. 9,301)

Nokia X
ஆனது உடனடியாக விற்பனைக்கு விடப்பட இருப்பதுடன் Nokia X+ மற்றும் XL இரண்டாம் காலாண்டின் ஆரம்பப் பகுதியில் விற்பனைக்கு விடப்பட இருக்கின்றது.
        




                            MOZILA

மேலும் Mobile World Congress கண்காட்சியில் நம்ப முடியாத விலையில் ஒரு Smart Phone ஐ அறிமுகப்படுத்தியுள்ளது Mozilla நிறுவனம்.

          

வெறும் $25 விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இது இலங்கை ரூபாயில் ஏறத்தாழ 3500ஆகும். (இதத்தாங்க நாங்களும் எதிர்பாக்கம் கட்டுவன்விலைக்கு இன்னும் விலையா வரல்லியாங்கோ


          Xperia Z2 tablet

இது மட்டுமல்ல Mobile World Congress கண்காட்சியில் உலகின் மிகவும் தடிப்புக் குறைந்த Xperia Z2 tablet அறிமுகப்படுத்தப்பட்டது.

10.1
அங்குல திரையை கொண்டுள்ள இதன் தடிப்பு 6.4mm மாத்திரமேயாகும்.



இடம்பெற்றுக் கொண்டிருக்கும் Mobile World Congress சர்வதேச  கண்காட்சியில், தொழில்நுட்ப பிரியர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட தொழில்நுட்ப வரவுகளுள் ஒன்றான Sony's Xperia Z2 எனும் Smart Phone அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.

இதன் விவரக் குறிப்புக்கள் பின்வருமாறு.

● OS: Android 4.4.2 KitKat
● Display: 5.2 inches (1920 x 1080 pixels resolution)
● Processor: Quad-core 2.3GHz Snapdragon 801
● RAM: 3GB
● Camera: 20.7 Megapixel
● Battery: 3200mAh
● Others: Waterproof

.








                              HTC

இடம்பெற்றுக் கொண்டிருக்கும் Mobile World Congress 2014 கண்காட்சியில் HTC Desire 816 எனும் Smart Phone உம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.

இதன் விவரக் குறிப்புக்கள் பின்வருமாறு.

● OS: Android 4.4 KitKat
● Display: 5.5-inch display (1280 x 720 pixels resolution)
● Processor: 1.6GHz quad-core Snapdragon 400 chipset
● Storage: 8GB, (microSD 128GB)
● RAM: 1GB
● Camera: 13MP
● Front facing: 5MP
● Battery: 2,600 mAh

இதன் விலை தொடர்பான தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

மேலும் பல சுவையான தொழில்நுட்ப தகவல்களுக்கு தொடர்ந்தும் இணைந்திருங்கள் எமது பக்கத்துடன்.






Read more

வியத்தகு உலகம் -1

0 comments

A seahorse inspects a diver's watch

A seahorse inspects a diver's watch

An illuminated snow tunnel in Russia

An illuminated snow tunnel in Russia

Everybody was kung fu fighting

Everybody was kung fu fighting

Street artist Sainer goes big in Poland

Street artist Sainer goes big in Poland

Mount Rainier casting a shadow on clouds

Mount Rainier casting a shadow on clouds

First contact

First contact

The Irish Sky Garden crater

The Irish Sky Garden crater

Moon bridge in Dahu Park, Taipei

Moon bridge in Dahu Park, Taipei

Flight of the devil rays

Flight of the devil rays

Gásadalur Village in the Faroe Islands

Gásadalur Village in the Faroe Islands

World’s edge

World’s edge

The Capilano suspension bridge in Vancouver

The Capilano suspension bridge in Vancouver

Fractal patterns in dried out desert rivers

Fractal patterns in dried out desert rivers

Meditating monks at Pongour Falls

Meditating monks at Pongour Falls

A sunset eclipse

A sunset eclipse

Bora Bora from space

Bora Bora from space

The largest raft of canoes and kayaks in the world

The largest raft of canoes and kayaks in the world

Adaptive roots in the concrete jungle

Adaptive roots in the concrete jungle

The Hamilton Pool Nature Preserve

The Hamilton Pool Nature Preserve

Above the canopy

Above the canopy

Colliding rivers in Geneva, Switzerland

Colliding rivers in Geneva, Switzerland

Aurora australis (southern lights) from space

Aurora australis (southern lights) from space

Mount Kilimanjaro from above

Mount Kilimanjaro from above

The amazing strength of an ant

The amazing strength of an ant

Yarn bombing a bus in Mexico City

Yarn bombing a bus in Mexico City

Felix Baumgartner jumps from 71,580 feet

Felix Baumgartner jumps from 71,580 feet

The most incredible aurora of 2012

The most incredible aurora of 2012

The Waterfall Island at Iguazu Falls

The Waterfall Island at Iguazu Falls

Overgrown railroad tracks in the forest

Overgrown railroad tracks in the forest

A pod of sleeping sperm whales

A pod of sleeping sperm whales

7 hours in one image

7 hours in one image

Pixel people perfection

Pixel people perfection

Galactic monsoon

Galactic monsoon

Striking artistry of multiple takeoffs at Hannover Airport

Striking artistry of multiple takeoffs at Hannover Airport

Sailing like a boss

Sailing like a boss

A sea of purple in the badlands of Utah

A sea of purple in the badlands of Utah

Putting the size of a whale in perspective

Putting the size of a whale in perspective

Meanwhile in Switzerland

Meanwhile in Switzerland

One boat and 145 water-skiers

One boat and 145 water-skiers

Salar de Uyuni after some rain

Salar de Uyuni after some rain

Outdoor jacuzzi on the Matterhorn

Outdoor jacuzzi on the Matterhorn

The precious blue marble

The precious blue marble

Maelstrom at Kauai, Hawaii

Maelstrom at Kauai, Hawaii

Capsized cruise ship Costa Concordia from space

Capsized cruise ship Costa Concordia from space

Serenity now

Serenity now

Seal

Seal

Beautiful Bern from above




Read more

Contact us