Mobile World Congress -2014

0 comments
Barcelona நகரில் இடம்பெற்ற Mobile World Congress சர்வதேச #மொபைல் கண்காட்சியில் இதுவரை ஏராளமான தொழில்நுட்ப சாதனங்கள் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.


                          
SAMSUNG GALAXY 5S
அந்தவகையில் இவ்வருடம் அதிகமானோரால் எதிர்பார்க்கப்பட்ட Samsung Galaxy S5 ஆனதுஅறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Android 4.4.2 KitKat
இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு மிக வேகமாக இயங்கக் கூடிய இது Fingerprint sensor மற்றும் Heart rate monitor போன்றவற்றினை தன்னகமாக கொண்டுள்ளது.

பெரும்பாலும் S4 இன் தோற்றத்தினை ஒத்துக் காணப்படும் இதன் விவரக் குறிப்புக்கள் பின்வருமாறு.

● Display: 5.1-inch FHD Super AMOLED
● Processor: 2.5GHz quad-core processor
● Storage: 16/32GB
● RAM: 2GB
● Camera: 16MP
● Front facing: 2.1MP
● Weighs: 145g
● Battery: 2,800 mAh
● Colors: Black, White, Blue and Copper
நீளம், அகலம், தடிப்பு முறையே: 142.0 x 72.5 x 8.1mm


.



                       Nokia X, X+
அந்தவகையில் அடுதத படைப்பாக Android இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கக் கூடிய தனது முதல் மூன்று Smart Phone களை Nokia நிறுவனமும் அறிமுகப்படுத்தியது. Nokia X, X+ மற்றும் XL என்பவைகளே அவைகளாகும்.

Nokia X
தொடர்பான விவரக்குரிப்புக்கள் பின்வருமாறு.

Display: 4-inch IPS LCD display (800 x 480 pixels resolution)
Processor: 1GHz dual-core Snapdragon S4
Storage: 4GB (Internal)
RAM: 512MB
Camera: 3MP
Price: 89 Euros (INR. 7,594)

Nokia X+
தொடர்பான விவரக்குரிப்புக்கள் பின்வருமாறு.

Display: 4-inch IPS LCD display (800 x 480 pixels resolution)
Processor: 1GHz dual-core Snapdragon S4
Storage: 4GB (Internal)
RAM: 768MB
Camera: 3MP
Price: 99 Euros (INR. 8,448)

Nokia XL
தொடர்பான விவரக்குரிப்புக்கள் பின்வருமாறு.

Display: 5-inch IPS WVGA display
Processor: 1GHz dual-core Snapdragon S4
Storage: 4GB (Internal)
RAM: 768MB
Camera: 5MP
Front facing: 2MP
Price: 109 Euros (INR. 9,301)

Nokia X
ஆனது உடனடியாக விற்பனைக்கு விடப்பட இருப்பதுடன் Nokia X+ மற்றும் XL இரண்டாம் காலாண்டின் ஆரம்பப் பகுதியில் விற்பனைக்கு விடப்பட இருக்கின்றது.
        




                            MOZILA

மேலும் Mobile World Congress கண்காட்சியில் நம்ப முடியாத விலையில் ஒரு Smart Phone ஐ அறிமுகப்படுத்தியுள்ளது Mozilla நிறுவனம்.

          

வெறும் $25 விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இது இலங்கை ரூபாயில் ஏறத்தாழ 3500ஆகும். (இதத்தாங்க நாங்களும் எதிர்பாக்கம் கட்டுவன்விலைக்கு இன்னும் விலையா வரல்லியாங்கோ


          Xperia Z2 tablet

இது மட்டுமல்ல Mobile World Congress கண்காட்சியில் உலகின் மிகவும் தடிப்புக் குறைந்த Xperia Z2 tablet அறிமுகப்படுத்தப்பட்டது.

10.1
அங்குல திரையை கொண்டுள்ள இதன் தடிப்பு 6.4mm மாத்திரமேயாகும்.



இடம்பெற்றுக் கொண்டிருக்கும் Mobile World Congress சர்வதேச  கண்காட்சியில், தொழில்நுட்ப பிரியர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட தொழில்நுட்ப வரவுகளுள் ஒன்றான Sony's Xperia Z2 எனும் Smart Phone அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.

இதன் விவரக் குறிப்புக்கள் பின்வருமாறு.

● OS: Android 4.4.2 KitKat
● Display: 5.2 inches (1920 x 1080 pixels resolution)
● Processor: Quad-core 2.3GHz Snapdragon 801
● RAM: 3GB
● Camera: 20.7 Megapixel
● Battery: 3200mAh
● Others: Waterproof

.








                              HTC

இடம்பெற்றுக் கொண்டிருக்கும் Mobile World Congress 2014 கண்காட்சியில் HTC Desire 816 எனும் Smart Phone உம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.

இதன் விவரக் குறிப்புக்கள் பின்வருமாறு.

● OS: Android 4.4 KitKat
● Display: 5.5-inch display (1280 x 720 pixels resolution)
● Processor: 1.6GHz quad-core Snapdragon 400 chipset
● Storage: 8GB, (microSD 128GB)
● RAM: 1GB
● Camera: 13MP
● Front facing: 5MP
● Battery: 2,600 mAh

இதன் விலை தொடர்பான தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

மேலும் பல சுவையான தொழில்நுட்ப தகவல்களுக்கு தொடர்ந்தும் இணைந்திருங்கள் எமது பக்கத்துடன்.






Post a Comment

Contact us