வெலிகந்த
கட்டுவன்வில மொஹிதின் ஜும்மா பள்ளியில் விசேட
இப்தார் வைபவம்(போட்டோ இணைப்பு )
வெலிகந்த
கட்டுவன்வில மொஹிதின் ஜும்மா பள்ளியில்
2013/07/31 இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இப்தார் வைபவத்தில் பள்ளிவாயல் தலைவர்
அல் ஹாஜ் m.m. காமின் அவர்களும் அன்மை கிராம பலவின மத குருமார்களும் வெலிக்கந்த மக்கள் வங்கி முகாமையாளர், பள்ளி
வாயல் நிர்வாகிகள் ஊர் பிரமுகர்கள் கிராம பொது மக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து
சிறப்பித்ததோடு இந்த இப்தார் வைபவம் இப்பகுதியில் வாழும் பல்லின மத மக்கள்
மத்தியில் நிலவும் ஒற்றுமையை எடுத்துக்காட்டும் நிகழ்வாககவும் அமைந்தது.
தகவல் – M.U.
ஹயாத் முஹம்மது
.

மத நல்லிணக்கமும், நோன்புக் கஞ்சி அரசியலும்.
ReplyDeletehttps://www.facebook.com/photo.php?v=498839460193767&set=vb.100002031529917&type=2&theater