கம்ப்யூட்டர் புத்தகங்கள் தமிழில்

0 comments

கம்ப்யூட்டர் புத்தகங்களை தமிழில் இலவசமாக டவுன்லோட் செய்ய

கணிப்பொறிகள் , சிக்கலான அறிவியல், வணிக, நிர்வாகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் நமக்கு உதவுகிற எந்திரங்கள் ஆகும் கம்ப்யூட்டர் மனிதர்களால் உருவாக்கப்பட்டு, மேலாண்மை செய்யப்படும் எந்திரங்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அவை தானே சிந்திக்கும் மூளையைப் பெற்றிருக்கவில்லை அவை மனிதரின் ஆணைகளின்ப்படியே செயல்படுகின்றன.  
தமிழில் நவீன தொழில்நுட்ப செய்திகள் , இணையத்தளம் மற்றும் கம்ப்யூட்டரில் பணிபுரியவும் புதியவர்களுக்கும் இங்குள்ள புத்தங்கள் பெரிதும் துணையாக இருக்கும்.


வேலன் - போட்டோஷாப் அடிப்படை பாடம்

அடோப் போட்டோஷாப்

ஜாவா
சி++ - 1

சி++ - 2

வேப்டிசைன்  



Post a Comment

Contact us