சுமையா பெண்கள் அரபுக் கல்லூரியின் நேர்முகப்பரீட்சை

0 comments


கட்டுவன்வில் கிராமத்தில் ஆரம்பமாகவிருக்கும் சுமையா பெண்கள் அரபுக் கலாசாலை இன் நேர்முகப்பரீட்சை கட்டுவன்வில் புர்கனியா அரபுக் கலாசாலை மண்டபத்தில் இன்று நடைபெற்றது இன் நேர்முகப்பரீட்சைக்காக அதிகமான மாணவிகள் சமுகம் கொடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Contact us