Folder இன் வடிவத்தை நமது விருப்பம் போல் மாற்றி அமைக்க இலவச மென்பொருள்.
நமது விருப்பத்துக்கு ஏற்றவாறு Folder இன் நிறத்தையும் வடிவத்தையும் மாற்றி அமைக்க நினைப்பவர்களுக்கு இதோ அருமையான பதிவு இதோ.
எமது கணணியில் Foder கள் மஞ்சள் நிறத்தில்தான் காணப்படும். அதன் கலரை மாற்றி அதற்கு வேறு வடிவத்தை கொடுத்தால் எவ்வாறு இருக்கும்.
வாருங்கள் நண்பர்களே Foldericon எனும் மென்பொருளின் மூலம் நமது விருப்பம்போல் Folderஇனை மாற்றலாம்.
இம்மென்பொருள் இலவசமாக கிடைக்கின்றன. கீழுள்ள Link மூலம் சென்று Folder Icon எனும் மென்பொருளை தரவிறக்கிக் கொள்ளுங்கள்.
எவ்வாறு Download செய்வது?
1. Download என்பதை க்ளிக் பண்ணவும்.
2. 5 Seconds காத்திருக்கவும்.
3. பின்னர் SKIP என்பதை க்ளிக் பண்ணவும்.
Windows 7 பாவனையாளர்களுக்கு
DOWNLOAD FOR WINDOWS7
Windows xp பாவனையாளர்களுக்கு

Post a Comment