ID Card ஐ Check பண்ணுவதற்கு ஓர் மென்பொருள்.

0 comments

எல்லோருடைய ID Card ஐ Check பண்ணுவதற்கு ஓர் மென்பொருள்.




நாம் இன்று பார்க்கப்போவது எனயோர்களுடைய  ID Card ஒரிஜினல்தான் என எவ்வாறு அறிந்துகொள்வது. இது Office இல் வேலை செய்வபவர்கள்  மற்றும் வியாபாரிகளுக்கும், கொடுக்கல் வாங்கல் செய்பவர்களுக்கும் இது உபயோகப்படும்.




ID Card ஐ Check பண்ணுவதற்கான மென்பொருள் English மற்றும் Sinhala மொழயில் தரவிறக்கிக் கொள்ளலாம். கீழுள்ள link மூலம் சென்று இந்த மென்பொருளை தரவிறக்கிக் கொள்ளுங்கள்.

இந்த மென்பொருளை இன்ஸ்டால் ( Install ) பண்ண அவசியம் தேவையில்லை. இந்த மென்பொருளை Double Click செய்தால் போதும். இது மிகவும் இலகுவானது.

எவ்வாறு Download செய்வது?
1. Download என்பதை க்ளிக் பண்ணவும்.
2. 5 Seconds காத்திருக்கவும்.
3. பின்னர் SKIP AD என்பதை க்ளிக் பண்ணவும்.


Sinhala ( சிங்களம் ) மொழயில்.




English (ஆங்கிலம்) மொழியில்.



இப்பதிவு உங்களக்கு பிடித்திருந்தால் உங்களது கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும்.


                                                         Via -CHROMIUM  operating system


Post a Comment

Contact us