கட்டுவன்வில் முஸ்லிம் கனிஷ்ட பாடசாலையில் 2013ம் ஆண்டு புலமைப் பரீட்சைக்காக தோற்ரவிருக்கும் மாணவர்கள் புகைப்படம்

0 comments
கட்டுவன்வில முஸ்லிம் கனிஷ்ட பாடசாலையில் இம்முறை ஐந்தாம்தர புலமைப் பரீட்சைக்காக சுமார் 37 மாணவர்கள் தோற்ரவிருக்கின்றனர் இப் பரீட்சைக்காக தோற்ரவிருக்கும் மாணவர்களுக்கான  பகுதி நேர படங்கள் அதிபர் முஹம்மட் தம்பி அவர்களின் ஏற்பாட்டில் சிறந்த முறையில் ஆசிரியர் அப்துல் சலாம் அவர்களால் நடத்தப்பட்டு மாணவர்கள் பரீட்சைக்காக தயார் செய்யப்பட்டனர். இன்று பரீட்சைக்காக மாணவர்கள் தயார்நிலையில் இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம்







Post a Comment

Contact us