கட்டுவன்வில அன்-நஜாஹ்
அஹதியா பாடசாலையின் கிளைகளில் ஒன்றான அன் –நஜாஹ்
அஹதியா பலர் பாடசாலை 2௦10/04/30ம் திகதி ஆரம்பிக்கப்பட்டது இப்பாடசாலையில் 150 மாணவர்கள் கல்வி கற்பதுடன் 4 ஆசிரியைகளும் கல்வி கற்பிக்கின்றனர்
இப்பாடசாலை மௌலவி
எம்.யூ.ஹயாத் முஹம்மட் அவர்களின் தலைமையில் நடைபெற்று வருவதுடன் இப்பாடசாலை
மாணவர்களை ஊக்குவிக்கும் விதத்தில் அவ்வப்போது பல நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு
வருகின்றன அதன் அடிப்படையில் சிறுவர் சந்தை சென்ற 2013/4ம் மாதம் மிகச்சிறந்தமுறையில் நடாத்தப்பட்டது
அதன் காட்சிகள் சில

Post a Comment