உலக நிலப்பரப்பில் அறிந்தும் அறியாத மர்மங்கள் ஏராளமாக கொட்டிக்
கிடக்கின்றன. ஆனால் இவற்றில் ஒருசிலஅவையே நாம் அறிந்தவை இவற்றின் தோற்றம் விஞ்ஞானிகளால் அறியப்படாமலே இன்றுவரை
இருந்து வருகிறது. பல மில்லியன் வருடங்களாக சிறிதளவு மாற்றங்களுடன் புதிர்
போட்டுவரும் நிலப்பரப்புகள் இன்னமும் உலக அதிசயங்களின் பட்டியலில் கூட
இணைக்கப்படவில்லை. காரணம் இப்படியொன்று இருப்பது பலருக்கும் தெரிந்திருக்க
வாய்ப்பில்லை… இத்தகையை விந்தையான நிலப்பரப்புகள் உங்களின் ரசனைக்கு!
எமது தளத்தில் வாசகர்களின் செய்திகள் பிரசுரிக்கப்படும். உங்கள் தகவல்களை எம்மை தொடர்புகொண்டு மேற்கொள்ளமுடியும். ஊர் தொடர்பான போது விடயங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
அல் ஹம்து லில்லாஹ் நல்ல பிரயோசனம், அதிகமான எழுத்து பிழைகள் உள்ளது. தயவு செய்து திருத்தி கொள்ளவும். (அலியார் மௌலவி- கத்தார்
ReplyDelete