இதுவரை அறியப்படாத உலக நிலப்பரப்புகளின் மர்மங்கள்

1 comments

இதுவரை அறியப்படாத உலக நிலப்பரப்புகளின் மர்மங்கள்

உலக நிலப்பரப்பில் அறிந்தும் அறியாத மர்மங்கள் ஏராளமாக கொட்டிக் கிடக்கின்றன. ஆனால் இவற்றில் ஒருசிலஅவையே நாம் அறிந்தவை  இவற்றின் தோற்றம் விஞ்ஞானிகளால் அறியப்படாமலே இன்றுவரை இருந்து வருகிறது. பல மில்லியன் வருடங்களாக சிறிதளவு மாற்றங்களுடன் புதிர் போட்டுவரும் நிலப்பரப்புகள் இன்னமும் உலக அதிசயங்களின் பட்டியலில் கூட இணைக்கப்படவில்லை. காரணம் இப்படியொன்று இருப்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை… இத்தகையை விந்தையான நிலப்பரப்புகள் உங்களின் ரசனைக்கு!


 


1 comment:

  1. அல் ஹம்து லில்லாஹ் நல்ல பிரயோசனம், அதிகமான எழுத்து பிழைகள் உள்ளது. தயவு செய்து திருத்தி கொள்ளவும். (அலியார் மௌலவி- கத்தார்

    ReplyDelete

Contact us