கட்டுவன்வில கிராமத்தில் முக்கிய குளங்களில் ஒன்றான வெந்தியா வெவ என அழைக்கப்படும் சம்முளம் குளம் இக்கிராமத்தின் பிரதான ஒரு வளமாகும் இப்பகுதியில் வாழும் மக்கள் குடி நீராக பயன்படுத்தி வருவதுடன் சுமார் 700 ஏக்கர் வயல் நிலங்களுக்கான நீரையும் இக்குளத்தில் இருந்தே பெற்றுக்கொள்கொள்கின்றனர் பல வருட காலத்துக்கு முன்பக அமைக்கப்பட்ட இக்குளம் புனர் நிர்மானம் செய்யப்படாமையால் காடு பிடித்து குளம் என்றே சொல்ல முடியாத விதத்தில் உள்ளது.
குடி நீராகப் பயன்படுத்தும் இக்குளத்து நீர் பல நோய்களையும் வியாதிகளையும் ஏற்படுத்துவதை அறிந்து கட்டுவன்வில ஜும்மா பள்ளி நிர்வாகம் பொது மக்கள் மூலமாக மேற்கொண்ட சிரமதானப் பணிகளின் காற்சிகள்.
About the author
admin had written 8 articles for Inspiration BlogDonec accumsan malesuada orcidonec sitmet eros lorem isum dolor amet incon. Adipiscing elit maurise pharetra magna accumsan. Malesuada orcdonec umet lorem doloronsec malesuada.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment