அன்- நஜா தஃவா மகளிர் சங்கத்தின் கிராமிய மட்டத்திலான கசீதா, இஸ்லாமிய கீத போட்டி

0 comments
அன்- நஜா தஃவா மகளிர் சங்கத்தின் கிராமிய மட்டத்திலான கசீதா, இஸ்லாமிய கீத போட்டி 

கட்டுவன்வில அன்- நஜா அஹதியா பாடசாலையின் கிளைகளில் ஒன்றான அன்- நஜா தஃவா மகளிர் சங்கத்தினால் 2013/07/28 ம் திகதி 15 வயதுக்கு உட்பட்ட ஆண் பெண்களுக்காக நடாத்தப்பட்ட அன்- நஜா வின் அழகிய குரல் தேடல் என்ற கசீதா, இஸ்லாமிய கீத போட்டி 2013/07/28 ம் திகதி கட்டுவன்வில முஸ்லிம் கனிஷ்ட வித்தியாலய பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.


இப்போட்டியில் 70 போட்டியாளர்கள் 1ம் சுற்றில் கலந்து கொண்டதுடன் இதன் 2ம் 3ம் மற்றும் இருதி சுற்று 2013/08/10 ம் திகதி கட்டுவன்வில பொது மைதானத்தில் M.U ஹயாத் முஹம்மது மௌலவியின் தலைமையில் மிக விமர்சையாக நடாத்தப்பட்டது இப்போட்டியின் 1ம் சுற்றில் 70 போட்டியாளர்களில் 2ம் சுற்றுக்குள் 10 போட்டியாளர்களும் 10 போட்டியாளர்களில் 6 போட்டியாளர்கள் 3ம் சுற்றுக்கும் தெரிவு செய்ய பட்டனர் இருதி சுற்றுக்கு தெரிவு செய்ய பட்ட 3 போட்டியாளர்களில் 3ம் இடத்தை – I.F நிப்லா , 2ம் இடத்தை -H.M சஜீத், 1ம் இடத்தை B.F ரிப்கா பாணு ஆகியோர் பெற்று கொண்டதுடன் 2ம் சுற்றுக்கு தெரிவுசெய்யப்பட்ட 10 போட்டியாளர்களுக்கு பரிசு வளங்கபட்டதுடன் வெற்றி பெற்ற 3 வெற்றியாளர்களுக்கும் அன்- நஜா தஃவா மகளிர் சங்கத்தின் வெற்றி கிண்ணம் வழங்கி கௌரவிக்கபட்டது.(இப்போட்டியின் பிரதான அறிவிப்பலாரக பாரீட் மௌலவி மற்றும் ஹனிபா b a அவர்களும் கடமையாற்றினார்கள்)என்பதும் குறிப்பிடத்தக்கது


Post a Comment

Contact us